Wednesday, August 4, 2010

04 புதன் ஆகஸ்ட் 2010

தொடரும் குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான நகர்வுகள்,FII களின் நம்பிக்கை அளிக்கும்விதமான முதலீடு, இருந்தும் சந்தை உயரத்தை எட்டமுடியாமல் இருக்கும் நிலை என தொடரும் குழப்பமான சூழ் நிலை?

மேல் நிலையில்  5481  கீழ் நிலையில் 5350 உடை  படாதவரை சந்தையின் பார்வையில் எந்த மாற்றமும் எதிர்பார்க்க இயலாது.

கடந்த ஜூலை 1 தேதி நாம் குறிப்பிட்டிருந்த  ICICIBANK அதன் அனைத்து இலக்குகளையும் நேற்று எட்டியுள்ளது .முதலீட்டாளர்கள் தங்களது லாபங்களின் ஒரு பகுதியை இங்கு உறுதி செய்திடலாம்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை 
5447--5465--5476--5487--5499

முக்கிய தாங்கு நிலை

5430--5413--5399--5381--5350 



No comments:

Post a Comment