Friday, August 6, 2010

06 வெள்ளி ஆகஸ்ட் 2010

வாரத்தின் கடைசி வர்த்தக தினம்,நேற்றைய உயரத்தை தக்கவைக்க முடியாமல் போனதில் சந்தைக்கு சிறிதொரு பின்னடைவே.

இன்று 5417 நிலைகளுக்கு கீழ் முடிவுறும் பட்சத்தில் மட்டும் சந்தை பின்னடையும் வாய்ப்பை எதிர்பார்க்க இயலும் .

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5451--5463--5471--5487--5506

முக்கிய தாங்கு நிலை

5437--5421--5406--5387--5373
 
 

Thursday, August 5, 2010

05 வியாழன் ஆகஸ்ட் 2010

ஒரு வழியாக குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மீண்டுள்ளது நேற்றைய சந்தை .

நேற்று நாம் குறிப்பிட்டிருந்த மேல் நிலையான  5481 நிலைகளுக்கு மேல் இன்னும் இரண்டு தினங்களுக்கு சந்தை முடிவுறும் பட்சத்தில் வரும் நாட்களில் 5541 to 5603 வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன்.


5541நிலைகளில் ஒரு selling pressure  ஏற்படும் வாய்ப்பு அதிகம் ...தின வர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும்.


இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை
 
5491--5521--5533--5542--5579
 
முக்கிய தாங்கு நிலை
 
5461--5453--5441--5424--5401  




Wednesday, August 4, 2010

04 புதன் ஆகஸ்ட் 2010

தொடரும் குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான நகர்வுகள்,FII களின் நம்பிக்கை அளிக்கும்விதமான முதலீடு, இருந்தும் சந்தை உயரத்தை எட்டமுடியாமல் இருக்கும் நிலை என தொடரும் குழப்பமான சூழ் நிலை?

மேல் நிலையில்  5481  கீழ் நிலையில் 5350 உடை  படாதவரை சந்தையின் பார்வையில் எந்த மாற்றமும் எதிர்பார்க்க இயலாது.

கடந்த ஜூலை 1 தேதி நாம் குறிப்பிட்டிருந்த  ICICIBANK அதன் அனைத்து இலக்குகளையும் நேற்று எட்டியுள்ளது .முதலீட்டாளர்கள் தங்களது லாபங்களின் ஒரு பகுதியை இங்கு உறுதி செய்திடலாம்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை 
5447--5465--5476--5487--5499

முக்கிய தாங்கு நிலை

5430--5413--5399--5381--5350 



Tuesday, August 3, 2010

03 செவ்வாய் ஆகஸ்ட் 2010

இணையத்தில் ஏற்பட்ட கோளாறினால் விரிவாக எழுதிட இயலவில்லை புரிந்துணர்வுக்கு நன்றி.

இன்றைக்கு தாங்குநிலையான 5414 தடைநிலையான 5464 நிலைகளில் கவனம் தேவை. 

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை 

5445--5464--5482--5493--5509

முக்கிய தாங்கு நிலை

5426--5414--5399--5382--5370

Monday, August 2, 2010

02 திங்கள் ஆகஸ்ட் 2010

எனது மரியாதைக்குரிய குரு அவர்களுக்கு தங்களது இடைநிறுத்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.இதன் மூலம் தாய்மொழி பதிவுலகில் ஏற்ப்பட்ட வெற்றிடத்தை நிரப்பிட தங்களால் மட்டுமே முடியும்.

தயவு கூர்ந்து தங்களது இந்த முடிவை மறுபரிசீலினை செய்திட எண்ணுவீர்கள் என நம்புகிறேன்.....
 
மாதத்தின் புதிய வர்த்தக நாள், இந்த மாதத்தின் முக்கிய  தாங்கு நிலையாக 5268 5177 தடைநிலையாக 5536 5633 செயல்படும் வாய்ப்பை எதிர்பார்கிறேன்.

 
குறுகியகால வர்த்தகர்கள் டாட்டாஸ்டீல் பங்கினை 525 to 512 நிலைகளில்  வாங்கலாம்,10%முதல்15%வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன் .
 
             
இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை  

5371--5382--5393--5415--5440


முக்கிய தாங்கு நிலை
 
5351--5343--5321--5304--5297

Friday, July 30, 2010

30 வெள்ளி ஜூலை 2010

சலிப்பை ஏற்படுத்திய நேற்றைய F&O EXPIRY வர்த்தகம்.தொடர்ந்து இரண்டாவது வாரமாய் குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான நகர்வுகள்.

கீழ் நிலையில் 5350 மேல் நிலையில் 5426 உடை படாதவரை பெரியதொரு வாய்ப்பை எதிர்பார்க்க இயலாது.

இன்று  நேற்றய கீழ் நிலையான 5381 உடைபடாதவரை  5426 to 5454 வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை  

5423--5436--5447--5465--5481

முக்கிய தாங்கு நிலை
5402--5389--5372--5350--5333



Wednesday, July 28, 2010

28 புதன் ஜூலை 2010

இன்றும் நாளையும்  சந்தை அதிக மேடு பள்ளங்களை சந்திக்கும் பெரிதாய் எதிர்பார்க்க எதுவும் இல்லை,தினவர்த்தகர்கள்  கவனத்துடன் செயல்படவும்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5436--5452--5465--5478--5491

முக்கிய தாங்கு நிலை

5423--5407--5391--5372--5350