Wednesday, June 30, 2010

30 புதன் ஜூன் 2010

இன்று மாதத்தின் கடைசி வர்த்தக தினம் ,கடந்த வெள்ளியன்று நாம் குறிப்பிட்டிருந்த 5214 to 5183 நிலைகளை இன்று எட்டிடும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன..

சந்தை இன்று 5271 to 5283 நிலைகளில் முடிவுறம் பட்சத்தில் வரும் மாதத்தில் நல்ல உயர்வை எதிர்பார்க்கிறேன..

உலோகத்துறை மற்றும் வங்கித்துறை பங்குகளில் குறுகியகால மற்றும் நீண்ட கால முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தலாம்..,

சந்தையின் இன்றைய முக்கிய தடை நிலை

5263--5283--5301--5314--5333

முக்கிய தாங்கு நிலை

5241--5228--5201--5183--5168

Tuesday, June 29, 2010

29 செவ்வாய் ஜூன் 2010

தவிர்க்க இயலாத காரணத்தினால் விரிவாக எழுத இயலவில்லை நிப்ட்டியின் முக்கிய நிலைகள் மட்டும...

சந்தையின் இன்றைய முக்கிய தடை நிலை


5354--5369--5383--5396--5417

முக்கிய தாங்குநிலை


5314--5298--5283--5268--5254

Monday, June 28, 2010

28 திங்கள் 2010

கடந்த வெள்ளி அன்று நாம் குறிப்பிட்டிருந்த 5278 நிலைகளுக்கு கீழ் சந்தை முடிவுற்றதில் பின்னடைவின் சாத்தியம் கீழ் நிலையில் 5214 5183 நிலைகளை எட்டிடும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.

வரும் வாரத்தின் முக்கிய தடை நிலையாக 5325 5343 நிலையும் முக்கிய தாங்கு நிலையாக 5220 5207 வாய்ப்பை எதிர்பார்கிறேன்.வர்த்தகர்கள்
கவனத்தில் கொள்ளவும்..

சந்தையின் இன்றைய முக்கிய தடை நிலை

5283--5300--5313--5325--5341


முக்கிய தாங்கு நிலை

5255--5235--5220--5207--5195


Friday, June 25, 2010

25 வெள்ளி 2010

எதிர் பார்த்ததை போலவே மேடு பள்ளங்களை சந்தித்தநேற்றைய சந்தை 5350 நிலைகளை மீறாமல் போனதில் சந்தைக்கு மீண்டும் சிறிய பின்னடைவே .
தொடரும் உலக சந்தையின் நிலையற்ற தன்மை..


இன்று வரத்தின் இறுதி வர்த்தக தினம் ... 5278 நிலைகள் இன்று மிக முக்கிய நிலையாக செயல் படும் வாய்ப்பு இருக்கிறது


இந்த நிலைகளுக்கு கீழ் சந்தை முடிவுறும் பட்சத்தில் ...வரும் வாரத்தில 5214 5183 நிலைகளை எட்டிடும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.முதலீட்டாளர்கள் வர்த்தக வாய்ப்பாக அணுகலாம்...,


இன்றைய சந்தையின் முக்கிய தடைநிலை

5326--5350--5363--5381--5403


முக்கிய தாங்கு நிலை

5296--5278--5254--5243--5221




Thursday, June 24, 2010

24 வியாழன் 2010

எனது மரியாதைக்குரிய குரு திரு பங்குவணிகம் சரவணகுமார் சார்.. அவர்கள் நேற்று அவரின் வலைமனையில் என்னை அறிமுகம் செய்து ஊக்கபடுத்தியமைக்கு, எனது நெஞ்சார்ந்த வணக்கங்களும் நன்றிகளும்..,

நேற்றய சந்தை தின வர்த்தகர்களின் பொறுமையை சோதிக்கும் விதமாக அமைந்திருந்தது..

இன்று 5312 5351 நிலைகளில் கவனம் தேவை. குறுகிய கால முதலீட்டாளர்கள் சந்தையின் ஒவ்வொரு பின்னடைவையும் வர்த்தக வாய்ப்பாக பயன்படுதிக்கொள்ளலாம்..

வரும் நாட்களில் வங்கித்துறை மற்றும் மிட்கேப் பங்குகளில் கவனம் செலுத்தலாம்..

இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள்

ICICI BANK
UNITECH
TATASTEEL

சந்தையின் முக்கிய தடை நிலை

5332--5351--5367--5387--5416

முக்கிய தாங்குநிலை

5312--5288--5269--5243--5221

Wednesday, June 23, 2010

23 புதன் 2010

சர்வதேச சந்தைகள் போலவே நிலையற்ற தன்மையுடன் நேற்றைய சந்தைகள் இருந்தன. இந்த பின்னடைவு தற்காலிகமானதுதான்...

அடுத்த இரு தினங்களுக்கு இப்படியான நிலமையே இருக்கும். குறுகிய கால முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளலாம்.

டாட்டா ஸ்டீல் பங்கினை குறுகிய கால முதலீட்டு வாய்ப்பாகவும், VIP Industries பங்கினை நீண்ட கால முதலீட்டுக்கான வாய்ப்பாகவும் பயன் படுத்தலாம்.

இனி இன்றைய நிலைகள்....

முக்கிய தடை நிலை

5335--5351--5367--5379--5412

முக்கிய தாங்குநிலை

5296--5284--5260--5247--5226

Tuesday, June 22, 2010

22 செவ்வாய் 2010

எதிர் வரும் F&O EXPIRY தினத்தை மனதில் கொண்டு ரிலையன்ஸ் பங்குகளில்
வர்த்தகம் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படவும்.., வரும் நாட்களில்
தேசிய நிப்ட்டி 5150 to 5080 நிலைகளுக்கு கீழ் நழுவாத பட்சத்தில்
5541 நிலைகளை எட்டிடும் வாய்ப்புகள் அதிகம்...

இனி இன்றைய சந்தையின் முக்கிய தடை நிலை

5368--5379--5391--5408--5429

முக்கிய தாங்குநிலை

5331--5304--5277--5258--5241 

Monday, June 21, 2010

21 திங்கள் 2010

எதிர் வரும் F&O EXPIRY முன்னிட்டு இந்த வாரம் அதிகம் மேடு பள்ளங்களை
சந்திக்கும் வாய்ப்பு அதிகம்

தின வர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும்.....,

இனி இன்றைய சந்தையின் முக்கிய தடை நிலை

5273--5285--5305--5334--5366

முக்கிய தாங்கு நிலை

5231--5216--5201--5187--5152

Friday, June 18, 2010

18 வெள்ளி ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5305--5332--5356--5369--5386

முக்கிய தாங்கு நிலை

5250-- 5241--5230--5210--5187

Thursday, June 17, 2010

17 ஜூன் 2010

நாம் நேற்று பதிவில் குறிப்பிட்டிருந்த  5255  நிலைகளில் சந்தை இன்றும் மீள முடியாத பட்சத்தில்  5184 to5142 நிலைகள் நல்ல தாங்கு நிலையாக அமையும் வாய்ப்பு இருக்கிறது..கவனத்தில் கொள்ளவும்

இனி இன்றைய சந்தையின் முக்கிய தடை நிலை

5253--5266--5281--5299--5315

முக்கிய தாங்கு நிலை

5212--5189--5154--5140--5123             

Tuesday, June 15, 2010

16 ஜூன் 2010

கடந்த மே மாதத்தின்  கடைசி வர்த்தக தினத்தன்று நாம் குறிப்பிட்டிருந்த  5255 நிலைகளை இன்று
அடைந்திடும் வாய்ப்புகள் உள்ளது...மேலும் இந்த நிலைகளில் லாபத்தை உறுதி செய்யும் பட்சத்தில்
வரும் நாட்களில் 5184 to 5142 நிலைகள் நல்ல தாங்கு நிலையாக செயல்படும் ..வாய்ப்பு உள்ளது.....
தின வர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும்...,

இனி இன்றைய சந்தையின் முக்கிய தடை நிலை

5250--5266--5283--5295--5317

முக்கிய தாங்கு நிலை
5203--5184--5161--5142--5120

15 ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5225--5245--5256--5278--5301

முக்கிய தாங்கு நிலை

5143--5133--5125--5091--5076

Monday, June 14, 2010

14 ஜூன் 2010

எனக்கு பங்குவணிகத்தின் சூட்சுமங்களை கற்று தந்த எனது குருநாதர் மரியாதைக்குரிய திரு. பங்குவணிகம் சரவணகுமார் அவர்கள் தனது தளத்தின் ஆயிரமாவது பதிவை இன்று இட்டிருக்கிறார், அவரின் இந்த சேவைக்கு
ஈடு இணை என்று எதுவும் இல்லை ஆனாலும் ராமருக்கு அணில் செய்ததை  போல நான் என் இந்த பதிவை அவர் சேவைக்கு சமர்ப்பிக்கிறேன்.....

இனி இன்றைய சந்தையின் முககிய தடை நிலை

5144 --5163--5187--5201--5221

முக்கிய தாங்கு நிலை

5090--5076--5062--5043--5014

Friday, June 11, 2010

11 ஜூன் 2010

ஜூன் முதலாம் தேதிய பதிவில் குறிப்பிட்டிருந்த, தேசிய நிஃப்டியின் மாதாந்திர முக்கிய தடை நிலையான 5119 to 5145 நிலைகளை இன்றைய சந்தையில் எட்டும் வாய்ப்புகள் உருவாகி இருக்கிறது.

இந்த நிலை தொடருமாயின் வரும் நாட்களில் தேசிய நிஃப்டி 5187 to 5255 வரை உயரும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்..

இனி இன்றைய சந்தையின் முக்கிய தடை நிலை

5090--5103--5133--5149--5187

முக்கிய தாங்கு நிலை

5062--5050--5033--5023--5012

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...,

Thursday, June 10, 2010

10 ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5028--5053--5077--5097--5109

முக்கிய தாங்கு நிலை

4973--4942--4909--4879--4842

Wednesday, June 9, 2010

09 ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5010--5022--5053--5069--5097

முக்கிய தாங்கு நிலை

4963--4932--4896--4855--4832

Tuesday, June 8, 2010

08 ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5053--5077--5097--5130--5187

முக்கிய தாங்கு நிலை

5020--5005--4985--4966--4932

Monday, June 7, 2010

07 ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5150--5187-- 5219--5241--5251

முக்கிய தாங்கு நிலை

5094--5060--5032--5005--4976

Friday, June 4, 2010

04 ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5133--5151--5173--5187--5221

முக்கிய தாங்கு நிலை

5086--5062--5051--5031--5011

இன்று வாரத்தின் கடைசி வர்த்தகதினம் 5130 நிலைகளுக்கு  மேல் சந்தை

முடிவுறும் பட்சத்தில் வரும் வாரத்தில் நல்ல உயர்வுக்கு வாய்ப்பு அதிகம்..,

Thursday, June 3, 2010

03 ஜூன் 2010

கடந்த 31 மே அன்று குறிப்பிட 4932 to 4966 நிலைகள் நல்ல தாங்குநிலையாக

செயல்படுவது காளையின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது..,


இனி இன்றைய சந்தையின் முக்கிய நிலை

தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை

5060--5096--5103--5130--5187

முக்கிய தாங்கு நிலை

4998--4977--4940--4905--4858

வரும் நாட்களில் Axis bank பங்கு 1193 to 1182 கீழ் நழுவாத வரை

1261 முதல் 1296 வரை உயரும் வாய்ப்புகள் உள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்..,

Wednesday, June 2, 2010

02 ஜூன் 2010

இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

4987--5000--5027--5048--5076


முக்கிய தாங்கு நிலை

4935--4908--4880--4844--4812

Tuesday, June 1, 2010

01 ஜூன் 2010

இன்று மாதத்தின் முதல் வர்த்தகதினம்..

மாதத்தின் முக்கிய தடை நிலை  5119 to 5145

முக்கிய  தாங்கு நிலை  5034 to 4966


இனி இன்றைய பற்றி ...,

தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5110--5125--5134--5149--5187

முக்கிய தாங்கு நிலை

5061--5050--5026--4992--4966