இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை
5262--5272--5282--5314--5342
முக்கிய தாங்கு நிலை
5245--5237--5229--5218--5178
இன்று மாதம் மற்றும் வாரத்தின் கடைசி வர்த்தக தினம்
5274 to 5293 நிலைகளில் சந்தை நிலைநிறுத்த வாய்ப்பிருக்கிறது
"அடையும் வரை வீண் முயற்சி என்பார்கள் " "அடைந்தபின் விடா முயற்சி என்பார்கள் "
Friday, April 30, 2010
Thursday, April 29, 2010
29 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை
5236--5257--5264--5275--5287
முக்கிய தாங்கு நிலை
5208--5193--5170--5124--5001
ரிலையன்ஸ் பங்கு நேற்றைய கீழ் நிலையான 1012 உடைபடாதவரை
1032-- 1045--1048--1055
என மீள முயற்சிக்கும் தின வர்த்தகர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்

Wednesday, April 28, 2010
28 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை
5322--5334--5346--5371--5388
முக்கிய தாங்கு நிலை
5198--5246--5262--5292--5302
கடந்த 21 ஏப்ரல் 2010 அன்று குறிப்பிட்ட
5208 to 5188... நிலை உடைபடாத வரை
தற்போதைய நிலை தொடரும்..,
5322--5334--5346--5371--5388
முக்கிய தாங்கு நிலை
5198--5246--5262--5292--5302
கடந்த 21 ஏப்ரல் 2010 அன்று குறிப்பிட்ட
5208 to 5188... நிலை உடைபடாத வரை
தற்போதைய நிலை தொடரும்..,
Tuesday, April 27, 2010
27 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை
5337--5376--5396--5416--5437
முக்கிய தாங்கு நிலை
5171--5233--5278--5291--5304
5337--5376--5396--5416--5437
முக்கிய தாங்கு நிலை
5171--5233--5278--5291--5304
Monday, April 26, 2010
26 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை
5324--5333--5355--5365--5372
முக்கிய தாங்கு நிலை
5221--5236--5254--5275--5289
5324--5333--5355--5365--5372
முக்கிய தாங்கு நிலை
5221--5236--5254--5275--5289
Friday, April 23, 2010
23 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய நிலைகள்
5305-- 5289-- 5271--5262--5254--5238--5221--5195--5166
5305-- 5289-- 5271--5262--5254--5238--5221--5195--5166
Wednesday, April 21, 2010
22 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை 5329--5298--5278--5261
முக்கிய தாங்கு நிலை 5222--5192--5180--5160--5144
நாளை காலாண்டு முடிவு வெளியாக இருக்கும் ரிலையன்ஸ் பங்கின்
முக்கிய தடைநிலை 1067---1077
முக்கிய தாங்கு நிலை1043--1035
முக்கிய தாங்கு நிலை 5222--5192--5180--5160--5144
நாளை காலாண்டு முடிவு வெளியாக இருக்கும் ரிலையன்ஸ் பங்கின்
முக்கிய தடைநிலை 1067---1077
முக்கிய தாங்கு நிலை1043--1035
21 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை 5246--5266--5283--5305
தாங்குநிலை5222--5208--5196--5188-5133
5208 to 5188... நிலை உடைபடாத வரை காளைகள் பக்கம் சந்தை இருக்கும்
தாங்குநிலை5222--5208--5196--5188-5133
5208 to 5188... நிலை உடைபடாத வரை காளைகள் பக்கம் சந்தை இருக்கும்
Tuesday, April 20, 2010
20 ஏப்ரல் 2010
இன்று வெளியாக இருக்கும் ரிசர்வ் பேங்க் ....அறிவிப்பு சந்தையின் வரும் நாட்களின் போக்கை நிர்ணயிக்கும்
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை 5219--5245--5255--5276
தாங்குநிலை 5160--5124--5093--5046--
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை 5219--5245--5255--5276
தாங்குநிலை 5160--5124--5093--5046--
Monday, April 19, 2010
19 ஏப்ரல் 2010
இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை 5273--5291--5302--5331
தாங்குநிலை 5227-- 5169 -- 5142--5050 --5016
தாங்குநிலை 5227-- 5169 -- 5142--5050 --5016
Friday, April 16, 2010
Wednesday, April 14, 2010
இனியெல்லாம் சுகமே!
நண்பர்களே,
இப்பதிவு துவங்க , கருவாக அமைந்த எனது குருவிற்கு முதல் வணக்கம்...,
நான் யோசித்த கருத்துக்களை வாசிக்க போகும் அன்பர்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களும்,வணக்கமும் ..,
"அடையும் வரை வீண் முயற்சி என்பார்கள் "
அடைந்தபின் விடா முயற்சி என்பார்கள் "
இந்த வரிகள் வெற்றி கண்ட அனைவருக்கும் சொந்தமாகிறது.வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகும் நோக்கில் இப்பதிவை இன்று தொடுக்கிறேன்.
பணம் ஈட்ட பல்வேறு துறைகள் இருப்பினும், ஏதோ பங்கு துறையின் மேல் எனக்கிருந்த ஆர்வமே அதைப்பற்றிய தகவல்கள் பலவற்றை அறிய காரணமாக அமைந்தது.அதற்கு மூலக்காரணமாக அமைந்த எனது குருவான மரியாதைக்குரிய திருவாளர்.சரவணன் சார் அவர்களை இங்கு நன்றியுடன்
நினைத்துப்பார்க்கிறேன்.
மேலும் எனது முயற்சியில் மகிழ்ச்சி கொள்ளும் எனது இணைய நண்பர்களையும் நினைத்து நெகிழ்கிறேன்.
இனி வரும் நாட்களில் சந்தைகளைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை தினம் தோறும் பதிவிக்க இருக்கிறேன்.உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் வேண்டி இந்த பதிவுலக பயணத்தை துவங்குகிறேன்.
என்றும் அன்புடன்
- பாலமுருகன்

Subscribe to:
Posts (Atom)