Wednesday, August 18, 2010

18 புதன் ஆகஸ்ட் 2010

தொடர்ந்து குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான எரிச்சலூட்டும் விதமான நகர்வுகள்..

மேல் நிலையில் 5487 கீழ் நிலையில் 5370 உடைபடாத வரை இதே நிலை தொடரும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.


இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5421--5432--5445--5462--5487

முக்கிய தாங்கு நிலை

5408--5387--5370--5350--5332 

Tuesday, August 17, 2010

17 செவ்வாய் ஆகஸ்ட் 2010

தொடர்ந்து 5470 to 5487 நிலைகளை மீள போராடும் சந்தை,அதிகரித்து வரும் volume என குழப்பும் காரணிகள் நிறைய,இது போல சூழலில் இயன்றவரை தினவர்த்தகம் மேல்.

இன்று 5436 to 5445 நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் சரிவின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5423--5436--5453--5466--5487 

முக்கிய தாங்கு நிலை

5416--5397--5372--5350--5331 

Monday, August 16, 2010

16 திங்கள் ஆகஸ்ட் 2010

வெளியூர் பயணத்தில் இருப்பதால் விரிவாக  எழுதிட இயலவில்லை புரிந்துணர்வுக்கு நன்றி ....

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5468--5477--5489--5498--5520

முக்கிய தாங்கு நிலை

5441--5428--5408--5394--5370  

Friday, August 13, 2010

13 வெள்ளி ஆகஸ்ட் 2010

வாரத்தின் கடைசி வர்த்தகதினம 5487   நிலைகளுக்கு மேல் சந்தை முடிவுறும் வரை சந்தையின்  பார்வையில் மாற்றம் ஏதும் இல்லை.

கீழ் நிலையில் 5350 உடைபடாத வரை பெரிதான சரிவுக்கு வாய்ப்பு  இல்லை..

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5432--5445--5453--5467--5487

முக்கிய தாங்கு நிலை

5408--5394--5376--5363--5350  

Thursday, August 12, 2010

12 வியாழன் ஆகஸ்ட் 2010

நேற்று நாம் குறிப்பிட்டிருந்த 5487 நிலைகளை மீள முடியாமல் போனதில் குறுகியகால நோக்கில் சந்தைக்கு பின்னடைவே.

இன்று  5350 நிலைகளுக்கு கீழ் முடிவுறும் பட்சத்தில் சந்தையின் பலவீனம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பை எதிர்பார்கிறேன்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5435--5446--5461--5478--5491

முக்கிய தாங்கு நிலை

5413--5390--5370--5350--5321  

Wednesday, August 11, 2010

11 புதன் ஆகஸ்ட் 2010

இன்று தேசிய நிபிட்டி 5487  நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் சரிவின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.

மேல் நிலையில் 5487 கீழ் நிலையில் 5428 மிக முக்கிய   நிலைகளாக அமையும் தினவர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும் .

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5469--5476--5487--5506--5525

முக்கிய தாங்கு நிலை

5445--5428--5413--5398--5379  

Tuesday, August 10, 2010

10 செவ்வாய் ஆகஸ்ட் 2010

தவிர்க்க இயலாத காரணத்தால் நேற்றைய பதிவை வலை ஏற்ற இயலவில்லை .....

தேசிய நிபிட்டி  5521 to 5541 நிலைகளில் நல்லதொரு  selling pressure  ஏற்ப்படும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.

நீண்ட கால முதலீட்டாளர்கள் RELIANCE பங்குகளில் கவனம்  செலுத்தலாம்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5496--5508--5529--5533--5542

முக்கிய தாங்கு நிலை

5464--5453--5441--5431--5416 
 

Friday, August 6, 2010

06 வெள்ளி ஆகஸ்ட் 2010

வாரத்தின் கடைசி வர்த்தக தினம்,நேற்றைய உயரத்தை தக்கவைக்க முடியாமல் போனதில் சந்தைக்கு சிறிதொரு பின்னடைவே.

இன்று 5417 நிலைகளுக்கு கீழ் முடிவுறும் பட்சத்தில் மட்டும் சந்தை பின்னடையும் வாய்ப்பை எதிர்பார்க்க இயலும் .

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை

5451--5463--5471--5487--5506

முக்கிய தாங்கு நிலை

5437--5421--5406--5387--5373
 
 

Thursday, August 5, 2010

05 வியாழன் ஆகஸ்ட் 2010

ஒரு வழியாக குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மீண்டுள்ளது நேற்றைய சந்தை .

நேற்று நாம் குறிப்பிட்டிருந்த மேல் நிலையான  5481 நிலைகளுக்கு மேல் இன்னும் இரண்டு தினங்களுக்கு சந்தை முடிவுறும் பட்சத்தில் வரும் நாட்களில் 5541 to 5603 வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன்.


5541நிலைகளில் ஒரு selling pressure  ஏற்படும் வாய்ப்பு அதிகம் ...தின வர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும்.


இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை
 
5491--5521--5533--5542--5579
 
முக்கிய தாங்கு நிலை
 
5461--5453--5441--5424--5401  




Wednesday, August 4, 2010

04 புதன் ஆகஸ்ட் 2010

தொடரும் குறுகிய புள்ளிகளுக்கு இடையிலான நகர்வுகள்,FII களின் நம்பிக்கை அளிக்கும்விதமான முதலீடு, இருந்தும் சந்தை உயரத்தை எட்டமுடியாமல் இருக்கும் நிலை என தொடரும் குழப்பமான சூழ் நிலை?

மேல் நிலையில்  5481  கீழ் நிலையில் 5350 உடை  படாதவரை சந்தையின் பார்வையில் எந்த மாற்றமும் எதிர்பார்க்க இயலாது.

கடந்த ஜூலை 1 தேதி நாம் குறிப்பிட்டிருந்த  ICICIBANK அதன் அனைத்து இலக்குகளையும் நேற்று எட்டியுள்ளது .முதலீட்டாளர்கள் தங்களது லாபங்களின் ஒரு பகுதியை இங்கு உறுதி செய்திடலாம்.

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை 
5447--5465--5476--5487--5499

முக்கிய தாங்கு நிலை

5430--5413--5399--5381--5350 



Tuesday, August 3, 2010

03 செவ்வாய் ஆகஸ்ட் 2010

இணையத்தில் ஏற்பட்ட கோளாறினால் விரிவாக எழுதிட இயலவில்லை புரிந்துணர்வுக்கு நன்றி.

இன்றைக்கு தாங்குநிலையான 5414 தடைநிலையான 5464 நிலைகளில் கவனம் தேவை. 

இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை 

5445--5464--5482--5493--5509

முக்கிய தாங்கு நிலை

5426--5414--5399--5382--5370

Monday, August 2, 2010

02 திங்கள் ஆகஸ்ட் 2010

எனது மரியாதைக்குரிய குரு அவர்களுக்கு தங்களது இடைநிறுத்த அறிவிப்பு பெருத்த ஏமாற்றத்தை தந்திருக்கிறது.இதன் மூலம் தாய்மொழி பதிவுலகில் ஏற்ப்பட்ட வெற்றிடத்தை நிரப்பிட தங்களால் மட்டுமே முடியும்.

தயவு கூர்ந்து தங்களது இந்த முடிவை மறுபரிசீலினை செய்திட எண்ணுவீர்கள் என நம்புகிறேன்.....
 
மாதத்தின் புதிய வர்த்தக நாள், இந்த மாதத்தின் முக்கிய  தாங்கு நிலையாக 5268 5177 தடைநிலையாக 5536 5633 செயல்படும் வாய்ப்பை எதிர்பார்கிறேன்.

 
குறுகியகால வர்த்தகர்கள் டாட்டாஸ்டீல் பங்கினை 525 to 512 நிலைகளில்  வாங்கலாம்,10%முதல்15%வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன் .
 
             
இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை  

5371--5382--5393--5415--5440


முக்கிய தாங்கு நிலை
 
5351--5343--5321--5304--5297