கடந்த 31 மே அன்று குறிப்பிட 4932 to 4966 நிலைகள் நல்ல தாங்குநிலையாக
செயல்படுவது காளையின் ஆதிக்கத்தை உணர்த்துகிறது..,
இனி இன்றைய சந்தையின் முக்கிய நிலை
தேசிய நிப்ட்டியின் முக்கிய தடை நிலை
5060--5096--5103--5130--5187
முக்கிய தாங்கு நிலை
4998--4977--4940--4905--4858
வரும் நாட்களில் Axis bank பங்கு 1193 to 1182 கீழ் நழுவாத வரை
1261 முதல் 1296 வரை உயரும் வாய்ப்புகள் உள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்..,
4 comments:
வணக்கம் பாலா.
தங்களது 4932 and 4966 மிக அருமையான தாங்கு
நிலைகளாக செயல் பட்டு வருகிறது.
வாழ்த்துக்கள் பாலா
நட்புடன்,
Raji
அருமை
வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி திருமதி ராஜி ....
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி உலவு.காம்
Post a Comment