தவிர்க்க இயலாத காரணத்தால் நேற்றைய பதிவை வலை ஏற்ற இயலவில்லை .....
தேசிய நிபிட்டி 5521 to 5541 நிலைகளில் நல்லதொரு selling pressure ஏற்ப்படும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் RELIANCE பங்குகளில் கவனம் செலுத்தலாம்.
இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை
5496--5508--5529--5533--5542
முக்கிய தாங்கு நிலை
5464--5453--5441--5431--5416
2 comments:
நண்பரே நாங்கள் ஒவொரு நாளும் உங்கள் ப்ளாக் யை தீவிரமாக தொடர்கிறோம். ப்ளீஸ் தினமும் வலை பதிவை தவரமம்ல் பதிவேற்றவும். நன்றி
தங்களது வருகைக்கு மிக்க நன்றி திரு.விஜய்ஆனந்த்
இயன்றவரை முயற்சிக்கிறேன் நண்பரே ...நன்றி
Post a Comment