Monday, May 10, 2010

10 மே 2010

கடந்த வெள்ளியன்று குறிப்பிட்ட படி  எந்த வித நுட்ப ஆய்வுகளும் பயனளிக்காது என்பதற்கு அன்று

வர்த்தகம் செய்த தின வர்த்தகர்களுக்கு தெரிந்திருக்கும் எந்த நிலை எடுத்தாலும் stop loss HIT ஆகிஇருக்கும்.


இனி இன்றைய சந்தையை பற்றி


இன்றைய தேசிய நிப்ட்டியின் முக்கிய  தடை நிலை

5034--5050--5066--5090--5115


முக்கிய தாங்கு நிலை

5019--5003--4995--4985--4952


கடந்த வாரத்தின் கீழ் நிலையான 4985 கீழ் நழுவாத வரை 5090 5115 நிலை வரை மீள முயற்சிக்கலாம்..., 

No comments:

Post a Comment