Friday, July 9, 2010

09 வெள்ளி ஜூலை 2010

நேற்றைய உயரம் தக்கவைக்க முடியாமல் போனதில் சந்தைக்கு சிறிதொரு பின்னடைவே.கவலை அளிக்கும் விதமான  குறைவான வால்யூம் கொண்ட  வர்த்தகம்..


இன்று தேசிய நிஃப்டி 5321 நிலைகளுக்குமேல் முடிவுறும் பட்சத்தில் வரும் நாட்களில் 5351முதல் 5387 வரையிலான உயர்வை எதிர்பார்கிறேன்.

வர்த்தக செய்தி

நாட்டின் தொழில்துறை உற்பத்தி சிறப்பாக இருப்பதால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளது.

                                          இனி இன்றைய சந்தையின் தடை நிலை

                                                        5313--5321--5336-5349-5367

                                                        முக்கிய தாங்கு நிலை

                                                       5287--5278--5265--5250--5234

4 comments:

KRISHNAMOORTHY S.R, Erode, Tamilnadu. said...

I Like it ("அடையும் வரை வீண் முயற்சி என்பார்கள் " "அடைந்தபின் விடா முயற்சி என்பார்கள் ")

Jey said...

இந்த பங்கு மார்கட்ல நடக்குர சூதாட்டாத்துல, யாருக்கும் அட்வைஸ் பன்னி கவுத்துராத தல.

பாலா said...

வருகைக்கு மிக்க நன்றி திரு கிருஷ்ணமூர்த்தி

பாலா said...

வருகைக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றி திரு.ஜெய்
நீங்க தவறாக புரிஞ்சுகிட்டதா நினைக்கிறேன்.சிலரையாவது கவுராம பாத்துக்கறது தான்
இந்த சாமானியனின் முயற்சி.அதுவே என் குருவிற்க்கு நான் செலுத்தும் நன்றிகடன்...
அட்வைஸ் பண்ணறது என்னோட நோக்கமும் இல்ல அதுக்கு நேரமும் இல்ல.
பங்குச்சந்தை சூதாட்டம் இல்லன்னு நிறைய நண்பர்கள் தொடர்ந்து எழுதிவர்றாங்க..
அதை காண http://stock.tamilsasi.com/2004/12/blog-post_05.html&
http://usetamil.forumotion.com/-f34/--t194.htm

உங்களது வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்பார்க்கும்

உங்கள் நண்பர்களில் நானும் ஒருவன்

நட்ப்புடன்

பாலா

Post a Comment