இன்று தேசிய நிபிட்டி 5487 நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் சரிவின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.
மேல் நிலையில் 5487 கீழ் நிலையில் 5428 மிக முக்கிய நிலைகளாக அமையும் தினவர்த்தகர்கள் கவனத்தில் கொள்ளவும் .
இன்றைய தேசிய நிப்ட்யின் முக்கிய தடை நிலை
5469--5476--5487--5506--5525
முக்கிய தாங்கு நிலை
5445--5428--5413--5398--5379
2 comments:
///இன்று தேசிய நிபிட்டி 5487 நிலைகளை மீள முடியாமல் போகும் பட்சத்தில் சரிவின் வேகம் அதிகரிக்கும் வாய்ப்பை எதிர்பார்க்கிறேன்.///
super... bala... time now 1.15 nifty at 5436
உங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் .........அமுதன்.
Post a Comment