Wednesday, April 14, 2010

இனியெல்லாம் சுகமே!

நண்பர்களே,

இப்பதிவு துவங்க , கருவாக அமைந்த எனது குருவிற்கு முதல் வணக்கம்...,

நான் யோசித்த கருத்துக்களை வாசிக்க போகும் அன்பர்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்களும்,வணக்கமும் ..,

"அடையும் வரை வீண் முயற்சி என்பார்கள் "
அடைந்தபின் விடா முயற்சி என்பார்கள் "

இந்த வரிகள் வெற்றி கண்ட அனைவருக்கும் சொந்தமாகிறது.வெற்றி பெற நினைக்கும் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகும் நோக்கில் இப்பதிவை இன்று தொடுக்கிறேன்.

பணம் ஈட்ட பல்வேறு துறைகள் இருப்பினும், ஏதோ பங்கு துறையின் மேல் எனக்கிருந்த ஆர்வமே அதைப்பற்றிய தகவல்கள் பலவற்றை அறிய காரணமாக அமைந்தது.அதற்கு மூலக்காரணமாக அமைந்த எனது குருவான மரியாதைக்குரிய திருவாளர்.சரவணன் சார் அவர்களை இங்கு நன்றியுடன்
நினைத்துப்பார்க்கிறேன்.

மேலும் எனது முயற்சியில் மகிழ்ச்சி கொள்ளும் எனது இணைய நண்பர்களையும் நினைத்து நெகிழ்கிறேன்.

இனி வரும் நாட்களில் சந்தைகளைப் பற்றிய எனது கண்ணோட்டத்தை தினம் தோறும் பதிவிக்க இருக்கிறேன்.உங்கள் அனைவரின் அன்பையும், ஆதரவையும் வேண்டி இந்த பதிவுலக பயணத்தை துவங்குகிறேன்.

என்றும் அன்புடன்

- பாலமுருகன்

20 comments:

Anonymous said...

இந்த வலைத்தளம் துவக்கப் பட்டது, தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் சந்தோஷமான தருணங்களில் ஒன்ற.

இந்த பதிவினை தொடரும் அனைவருக்கும்ம் நலமும், வளமும் பெருகி மகிழ்ந்திட குருவருளை வேண்டி பிரார்த்திக்கிறேன்.

வாழ்த்துகள் பாலா....

வைகரைதென்றல் (vaigaraithenral ) said...

வணக்கம் பாலா :)

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்:)

அருமையான முயற்சி :)

இந்த முயற்சி மகத்தானவெற்றியடைய இந்த அன்பனின் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் :)

அன்புடன் :)

முருகன் சென்னை

தோழி said...

உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...

bala said...

இங்கு எனை வாழ்த்த வருகை தந்த என் குரு மற்றும் நண்பர்க்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ..............,

shiva said...

congrats bala sir

muthu said...

நமஸ்காரம் பாலா அண்ணே .....
..... வாழ்த்த வயசில்லியப்பா.... ஆத்தங்கரை ஓரத்திலே வளைந்திருக்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை ...கனிந்த மனம் வீழ்வதில்லை ....

ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் ....

வெள்ளம் வரும்போது பாத்துக்குங்க ....வாழ்த்துக்கள்

வீரப்பன்
சென்னை .

மங்கை said...

வாவ்...பாலா..கலக்கல்....வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்க...குரு இருக்க பயமேன்....

bala said...

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மங்கை அக்கா......நன்றி வீரப்பன் சார்..........,

harveena said...

annaaa,,, utmost happyyyy to see this,,, congrats, vazhthukal,, nalla irunga,, nalla irupenga,,,ve a happy start,,, very soon u ve to show heavy turnover n ur IT returns ;-)

Anonymous said...

Thats it bala, welcome, உங்களின் வருகை தமிழ் பங்கு வர்த்தக உலகை மேலும் அழுக்கு படுத்தும் ஒரு வைரமாக மிளிர வாழ்துகள்

bala said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் திரு.பாலாஜி மற்றும் ஹர்வீனா

Anonymous said...

வாழ்த்துகள் பாலா

gr said...

மகிழ்ச்சி..! வாழ்த்துக்கள்…!!
என்றும் அன்புடன்,
சந்திரகுமார்.....

MARKETS said...

வாழ்த்துக்கள் பாலா !!
சந்தையின் ஒவ்வொரு நிலைகளிலும் .. சிறப்பாக கடந்து வர்றிங்க..
உங்க வெற்றி பயணம் மென்மேலும் தொடரனும்..
இனி எல்லாம் சுகமே!!!!KEEP ROCKINGGGGGGGGGG

bala said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் top10shares gr&markets........

ஜீவன்(தமிழ் அமுதன் ) said...

வாழ்த்துகள் பாலா,,, இன்னும் பல சிகரங்களை எட்ட போகிறீர்கள் அதற்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்..!

bala said...

நன்றி அமுதன்....., என்னுடைய பதிவுலக பயணத்திற்கு நீங்களும் ஒரு காரணம் ..மீண்டும் ஒரு முறை நன்றி

Raji said...

வணக்கம் பாலா,

Bala "WIN" Panguvaniham
தொடக்கமே அமர்க்களமா இருக்கு பாலா.
Sure You will WIN bala...
நம்மை உருவாக்கிய நமது குருவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில்,
நீங்கள் உருவாகி விட்டீர்கள்...தொடருங்கள் உங்கள் விடா முயற்சியை,
நமது குருவின் ஆசீர்வாதத்துடன், பல உயரங்களை எட்டி பிடிக்கலாம்
பங்குவர்த்தகத்தில்...
"இனி எல்லாம் சுகமே"
அன்புடன்,
Ramraji

bala said...

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப நன்றி ராம்ராஜி

KRISHNAMOORTHY.S.R said...

அமர்க்களமான வாழ்த்துகள்.

Post a Comment